அம்பேத்கர் நினைவு நாள். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம் .திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவெங்கடம். ஒன்றிய செயலாளர் மரு.உதயகுமார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பா.பாலசுந்தரம்.காங்கிரஸ் கட்சி சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் இப்ராகிம்ஜா.விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மைதீன். உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மற்றும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment