தஞ்சை மாவட்ட இணை இயக்குனராக பொறுப்பேற்ற கோ.வித்யாவிற்கு ,ஏ கே ஆர் ரவிச்சந்தர் நேரில் வாழ்த்து
தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக பொறுப்பேற்ற கோ.வித்யா MSc(Agri) அவர்களை காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவரும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஏகேஆர்.ரவிச்சந்தர் அவர்கள் சந்தன மாலை அணிவித்து திருவள்ளுவர் திருஉருவ சிலை வணங்கி பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்
No comments:
Post a Comment