தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் 11 ஆம் ஆண்டு துவக்க விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 1 December 2024

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் 11 ஆம் ஆண்டு துவக்க விழா

.com/img/a/

IMG-20241201-WA0075

 தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் 11 ஆம் ஆண்டு துவக்க விழா


தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் 11 ஆம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது


தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ்  11 ஆம் ஆண்டு  துவக்க விழாவை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்று விழா மத்திய மாவட்ட தலைவர் டிபிஎஸ்.வி.கௌதமன் தலைமை தாங்கி கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநில இணைச்செயலாளர்கள், ராம்மோகன், வடுவூர். கார்த்திகேயன். மண்டல இளைஞர் அணி தலைவர் திருச்செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் வெங்கட்ராமன், வட்டாரத் தலைவர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.முன்னதாக மத்திய மாவட்ட பொது செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர், கோவி! மோகன் வரவேற்றார்.


மாவட்ட இளைஞர் அணி தலைவர், ஜெகதீஷ் மாவட்ட நிர்வாகிகள் உலகநாதன்,சாம்பசிவம், மாநகர நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், காசிநாதன் ராமச்சந்திரன், மகளிர் அணி வளர்மதி, இளைஞர் அணி நிர்வாகிகள் அருண் பிரசாத், பாண்டியன், வாசுதேவன், அய்யப்பன், மருதராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad