பதிவு எண். 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில இரு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவருக்கு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை தமிழக அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என சில தீர்மானங்கள் அனுப்பப்பட்டது
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் மாநில பொருளாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவருமான வி.எஸ்.வீரப்பன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக முழுவதும் ஊராட்சி மன்ற தலைவருக்கு முக்கியமான தீர்மானங்கள் மனுவில் அனுப்பி உள்ளோம் இந்த மனுவில்
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த. 2023. ஆம் ஆண்டு நிலம் ஒருணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் .
மத்திய அரசு கொண்டுவர இருக்கும் தமிழ்நாடு வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் முழுவதையும். ஆர்பிஐ. யுடன் இணைத்த கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது அதை தடுக்க வேண்டும் என்றும் தமிழகஅரசு உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தற்பொழுது உள்ள ,சட்டத்தின்படி படி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை, தமிழக அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறினார்.
No comments:
Post a Comment