கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் சட்டமன்ற தொகுதி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமை வகித்து அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் அப்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள புதிய வாக்காளர்கள் சேர்த்தல் பெயர் திருத்தம் நீக்குதல் உள்ளிட்டவற்றை கவனித்து அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் துரை சண்முகபிரபு மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார் மாவட்ட இணை செயலாளர் இளமதி சுப்பிரமணியன் மாவட்ட பொருளாளர் கண்ணபிரான் இளைஞரணி மாவட்ட செயலாளர் சூரிய பிரகாஷ் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது இப்ராஹிம் ஒன்றிய செயலாளர்கள் கோபிநாதன்,சூரியநாராயணன்,ராமச்சந்திரன் நகர செயலாளர்கள் சின்னையன் ,காமராஜ் ,சின்னதுரை ,கோவிந்தசாமி உட்பட அதிமுக மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment