கும்பகோணத்தில் டி ரைஸ் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்....
டி ரைஸ் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தனியார் சொகுசு விடுதியில் திரைச் அமைப்பின் 14ஆவது உலகத் தமிழ் தொழில் அதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ள நிலையில் மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் தொழிலதிபர்கள் திறனாளிகளான பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment