ஜெயங்கொண்டத்தில் மாணவர்களின் மன அழுத்தம் போக்க இலவச வகுப்புகள் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 25 October 2024

ஜெயங்கொண்டத்தில் மாணவர்களின் மன அழுத்தம் போக்க இலவச வகுப்புகள்

 


ஜெயங்கொண்டத்தில் மாணவர்களின் மன அழுத்தம் போக்க இலவச வகுப்புகள்


அரியலூர் மாவட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் .

பொ .இரத்தினசாமி  அவர்களின் ஆசியுடனும் வாழ்த்துகளோடும் கேதார் நிறுவனம் ஜெயங்கொண்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ளது.


கின்னஸ் போன்ற பல உலக சாதனைகளைப் படைத்து வரும் மற்றும் தொலைக்காட்சியில் பலவித நிகழ்ச்சிகள் நடத்தியும் தமிழ்நாடு முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் கேதார் நிறுவனம் ஜெயங்கொண்டத்தில் புதியதாக  கேதார் ஸ்போர்ட்ஸ்  ஜோன் நிறுவனர் மற்றும் தலைவர்

 டாக்டர் சிவசக்திவேல் உரிமையாளர்.

மாணவர்களின் மன அழுத்தம் போக்க அவர்களின் சேவைக்காக

கேதார் டான்ஸ் ஸ்டூடியோ 

பெருமையுடன் வழங்கும்  இலவச ஒரு நாள் வகுப்புகள் ,டான்ஸ்  ,ஹிந்தி ,

ஆங்கிலம் ,  Abacus (கணக்கு )

யோகா  ,ஓவியம் அகிய வகுப்புகள் நடைபெறுகின்றன . இதில்

 50%கட்டண சலுகை மற்றும் 

விண்ணப்ப சேர்க்கை இலவசம்..ஜெயங்கொண்டத்தில்  சுற்றி உள்ள   மாணவ மாணவிகள் மற்றும் மக்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .தொடர்புக்கு : 8973707356

No comments:

Post a Comment

Post Top Ad