சேதுபாவாசத்திரம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சி. வி.சேகர் முன்னால் எம்எல்ஏ அவர்களுடைய தலைமையில் சேதுபாவாசத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மற்றும் கழக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் திருமதி எஸ்.வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் துரை.செந்தில், கழக விவசாய அணி இனை செயலாளர் மா.கோவிந்தராஜ் கழக எம்.ஜி.ஆர் மன்ற துனை செயலாளர் இராமசந்திரன் முன்னால் எம்எல்ஏ, மாவட்ட கழக அவை தலைவர் எஸ்.வி. திருஞானசம்பந்தம் , மாநில அம்மா பேரவை இனை்செயலாளர் இரா.கார்த்திக்கேயன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துனை செயலாளர் மலைஅய்யன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மணோகரன், முன்னால் வாரிய தலைவர் எஸ்.நீலகன்டன், ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, ஒன்றிய பெருந்தலைவர் ரவிசங்கர், பேராவூரனி நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், மாவட்ட மாணவரனி இனை செயலாளர் ஆர்.பி. ராஜேந்திரன், தலைமைகழக பேச்சாளார் திலீபன், ஒன்றிய துனை செயலாளர் மீணவராஜன்,ஒன்றிய அமைப்புசாரா அணி செயலாளர் ரா.க.செல்வகுமார் மாவட்ட பிரதிநிதி வி.கூத்தலிங்கம் முன்னால் கூ.ச.தலைவர் செல்வக்கிளி விணோத்கண்ணன். மற்றும் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய கழக பொருப்பாளார்களும் கலந்து கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment