சீதாராம் யெச்சூரிக்கு இறங்கள் ஊர்வலம்.
பேராவூரணி செப் - 13 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி பேராவூரணியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலுச்சாமி, கருப்பையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலசுந்தரம், சிபிஐ நகர செயலாளர் மூர்த்தி, மதிமுக குமார், பாலசுப்பிரமணியன், தேமுதிக சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment