பாரதியார் 103 வது நினைவு தினம் அனுசரிப்பு .
பேராவூரணி செப் - 11 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மகாகவி பாரதியார் உருவ சிலைக்கு பேராவூரணி பாரதி இலக்கிய பேரவை சார்பில் செயலாளர் சு.போஸ் ஆசிரியர் .பொருளாளர் பாரதி வை.நடராஜன் ஆகியோர் மாலை அனிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து பேராவூரணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் ஆர்.மூர்த்தி .மற்றும் ரெ.நீலகண்டன் . ராமராஜன். பாபு.நடேசன் ஆகியோர் கலந்துக் கொண்டு பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்
No comments:
Post a Comment