திடிரென ஒரு மணி நேரம் பெய்த மழை.
பேராவூரணி ஆக 15 தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் திடிரென கன மழைபெய்தது இதனால் இப்பகுதியில் குளிர்ச்சி நிகழ்கிறது.விவசாயிகள் . பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்

No comments:
Post a Comment