78 வது சுதந்திர தின விழா .எம் எல் ஏ கொடி ஏற்றினார்.
பேராவூரணி ஆக 15 தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் சட்ட மற்ற உறுப்பினர் நா. அசோக்குமார் எம் எல் ஏ அலுவளகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார் .அனைவருக்கும் சால்வை அணிவித்து மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து பேராவூரணி பேருராட்சி அலுவாகத்திலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்

No comments:
Post a Comment