சுதந்திர தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 15 August 2024

சுதந்திர தின விழா கொண்டாட்டம்.


சுதந்திர தின விழா கொண்டாட்டம்.


பேராவூரணி ஆக 15 தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  சுதந்திரதின விழா நடைப்பெற்றது. 


இந்த விழாவிற்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஹெச்.டி.எப்.சி வங்கி பேராவூரணி கிளை மேலாளர் முனிரெத்தினம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பொருளாளர் அஸ்வின்கணபதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சர்மிளா நன்றி கூறினார்.


பேராவூரணி செய்தியாளார் நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad