கும்பகோணம் ஜல சந்திர மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 11 August 2024

கும்பகோணம் ஜல சந்திர மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா


கும்பகோணம் ஜல சந்திர மாரியம்மன் கோவிலில் உற்சவ விழா


கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் ஜலசந்திர மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடாந்திரய உற்சவம் கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன்  தொடங்கியது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காவிரி ஆற்றிலி காருந்து அக்னி கொப்பரை,சக்தி கரகம், பால்குடம், அலகு தரிகாவடி புறப்பட்டு வீதியுலா நடைபெற்றது. 


தொடர்ந்து சனிக்கிழமை மணிக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6-மணிக்கு நாதஸ்வரகச்சேரியுடன் ஜலசந்திர மகாமாரியம்மன் வீதியுலா நடைபெறுகிறது மேலும் 12-ந்தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா  நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தெருவாசிகள், பஞ்சாயத்தார்கள் செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad