கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 15 July 2024

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

 


கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில்  காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில்  கருவளர்ச்சேரி அரசு. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சியில் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க சாசன தலைவர் லயன் ரவி தலைமையில் காமராஜரின் உருவ  படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து. குத்து விளக்கு ஏற்றி. விழாவை  தொடங்கி வைத்தார் இதில்  கலந்து கொண்ட செயலாளர் பொருளாளர் உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர் முன்னால் மாணவ மாணவிகள் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தார்கள் தொடர்ந்து

 

கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவில்   மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பரிசுகள் பேனா பென்சில் அழிப்பான் ஆகிய வழங்கி சிறப்பு செய்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad