விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 15 July 2024

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா


 விடுதலை சிறுத்தை கட்சி சார்பில்  காமராஜர் பிறந்த நாள் விழா


கல்வி கண் திறந்த வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் எழுச்சித் தமிழரின் தியாக தந்தை தொல்காப்பியர் நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சை மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. அப்போது காமராஜர் திரு உருவப்படத்திற்கு விசிக தஞ்சை மைய மாவட்ட செயலாளர் கோ. ஜெய்சங்கர் தலைமை வகித்து படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்க பேரவை மாநில துணைச் செயலாளர் சிவா தமிழ் நீதி, முன்னாள் மாநகர செயலாளர் தமிழ் முதல்வன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ், டாக்டர் இன்பென்ட் ராஜ்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad