மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாழ்த்து
தஞ்சாவூர் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரியங்கா அவர்களை ஆழ்துளைக்கிணற்றுப்பாசன விவசாயநலச்சங்க மாவட்ட தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி, செயலர் துரை. முருகேசன். நிர்வாகிகள் குருநாதன் ரெங்கசாமி முனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து மாவட்டதலைவர் புண்ணியமூர்த்தி அவர்கள் வேலு நாச்சியார்" வீரவரலாற்றுபுத்தகத்தை வழங்கி மாவட்டசெயளாலர் சால்வை அணிந்து அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் .
No comments:
Post a Comment