பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்த தினவிழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 14 July 2024

பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்த தினவிழா



 பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்த தினவிழா


வல்லம் நகர காங்கிரஸ் தலைவர் முகமது பாட்சா, தலைமையில் இன்று வல்லம் பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர், அதுசமயம் வல்லம் முன்னாள் பேரூராட்சி தலைவர் கே.ஜி. பொண்ணுசாமி, காங்கிரஸ் அலி,  கௌரிசங்கர்,          குலோத்துங்கன், சூசை நாதன், பக்கிரிசாமி, கார்த்திக், சத்தியமூர்த்தி, புருஷோத்தமன், சத்தியகுமார், சொக்கலிங்கம், அசோக், பெருமாள், பக்கிரிசாமி,காமராஜ், புருசோத்தமன், ஜார்ஜ்,  ஜெயசிம்மன்,நாட்டாமை ஜாபர், மற்றும் பலர் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜ் 122-வது பிறந்ததின விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad