லைன் கொய்ச்சி ஜே செந்தில்குமார் தங்கப் பதக்கமும் பெற்று தொடர்ந்து 10வது முறையாக சர்வதேச முதல் நிலை நடுவராக தேர்வு பெற்றுள்ளார்
தஞ்சாவூர் மாவட்டம் ஜம்மு அண்ட் காஷ்மீர் பகல் கமில் பகல் கம் கிளப் ஆப் காஷ்மீர் இன்டர்நேஷனல் மாஸ்டர் சாம்பியன்ஷிப் மென் அண்ட் வுமன் ஐந்து நாடுகளில் இருந்து நேபால் பூட்டான் மற்றும் ஈராக் ஸ்ரீலங்கா ஆகிய பங்குபெற்ற சர்வதேச மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்கை மாசிலாஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு அனுமதி உடன் லயன் கொய்சி ஜே செந்தில்குமார் சர்வதேச முதல் நிலை நடுவர் நான்கு பேர் கொண்ட அணி முறையே குணாளன் நிரஞ்சன் சந்தோஷ் மற்றும் அமிர்த லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்
ஐ. குணாளன் இரண்டாம நிலை கருப்பு பட்டையும் நிரஞ்சன் இரண்டாம் நிலை கருப்பு பட்டையும் சந்தோஷ் முதல் நிலை கருப்பு பட்டையும் ஜி எம் தார் நினைவு கோப்பை காண நேஷனல் சாம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான பிரிவில் அமிர்தலட்சுமி இரண்டாம் நிலையும் வெள்ளி பதக்கம் ஐ நிரஞ்சன் மூன்றாம் நிலையான வெண்கல பதக்கமும் எஸ் சந்தோஷ் இன்டர்நேஷனல் மாஸ்டர் மாஸ்டர் சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கமும் மற்றும் தலைசிறந்த ஆசான்களுக்கான தகுதி போட்டியில் லைன் கொய்ச்சி ஜே செந்தில்குமார் தங்கப் பதக்கமும் பெற்று தொடர்ந்து 10வது முறையாக சர்வதேச முதல் நிலை நடுவராக தேர்ச்சி பெற்றார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். குணாளன் நிரஞ்சன் சந்தோஷ் அமிர்த லட்சுமி ஈராக்கில் நடக்கவிருக்கும் ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் . பரிசு பெற்று தமிழகம் திரும்பிய ஸ்கை மாஷிலா ஸ் அசோசியேசன் ஆஃப் தமிழ்நாடு அணியின் அனைத்து நிலை வீரர்களையும் மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில துணைத் தலைவர் ஹல் செந்தில் ராஜன் , குட்டி செல்வராஜ் , மாவட்டத் தலைவர் பொன்ராஜ் தேவர் , மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் சிறப்பு ஆலோசகர் தமிழரசன் தமிழ் கன்சல்டிங் சிறப்பு நிலை ஆலோசகர் ரவிக்குமார் , ஈட்டி பசும்பொன் பாண்டியன் மற்றும் , சட்ட ஆலோசர்களான சுரேஷ்குமார்,திலிப் குமார் ,வேதா செல்வம் ஆகியோர் கௌரவப்படுத்தினர் தொடர்ந்து பிஜேபி மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் அவர்களும் மற்றும் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தெலுகு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் அவர்களும் மாணவ மாணவிகளுக்கு சால்வை அளித்து வரவேற்றனர் .
No comments:
Post a Comment