விருது வழங்கும் விழா
மதுரை தனியார் ஹோட்டலில் விருதுகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சமூக அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்று சென்றனர்.
தஞ்சாவூர் மானஸா கின்னஸ் மற்றும் பல உலக சாதனைகளும் மற்றும் 200 க்கு மேற்பட்ட விருதுகளும் பெற்று பல சாதனை படைத்த காரணத்தால் தெற்காசிய இளைஞர் மன்றம் -2024 என்ற விருதை ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்றம் வெளிவிவகார பிரதி அமைச்சர் த அகமது சாதிக் அவர்கள் சிறப்பு செய்தார்

No comments:
Post a Comment