சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்பூர் முனைவர் பட்டம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 11 May 2024

சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்பூர் முனைவர் பட்டம்


சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்பூர் முனைவர் பட்டம் 



மதுரை தனியார் ஹோட்டலில் சர்வதேச மதிப்பூர் முனைவர் பட்டமளிப்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்று சென்றனர். நிகழ்ச்சியில் ஜிம்ஸ் ஆசிர்வாதம் சந்திரிகா அவர்களின் மகளும் தஞ்சாவூர் மானஸா அகாடமி மாணவி 5 வயது சிறுமி ஜலீசா ஜிம்ஸ் ஆசிர்வாதம் கின்னஸ் சாதனைக்கு இணையாக பல உலக சாதனை படைத்து வியக்க வைத்த மாணவி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய விருதுகளும் பெற்று பல சாதனை படைத்தனர்.அதனால்  சர்வ தேச அமைதி தமிழ் பல்கலைக் கழகம் கெளரவ முனைவர் டாக்டர் பட்டம் மற்றும்  ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்றம் வெளிவிவகார பிரதி அமைச்சர் தஅகமது சாதிக்  அவர்கள் வழங்கி பள்ளி மாணவிக்கு சிறப்பு செய்தார்

No comments:

Post a Comment

Post Top Ad