சன் ரைஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பட்டமளிப்பு விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 7 April 2024

சன் ரைஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பட்டமளிப்பு விழா.


தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அருகே மானோஜ்ப்பட்டியில் இயங்கிவரும் தனியார் பள்ளியான சன் ரைஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழலையர் வகுப்பான, யு.கே.ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது, மாணவர்கள் பட்டமளிப்பு விழா உடையணிந்த உற்சாகமாக சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். 

விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் பாத்திமுனிஷா க பட்டமளித்து வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினக்களாக முனைவர் சிராஜீதீன், கணிப்பொறி பொறியாளர் ஜெசிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், இந்நிகழ்ச்சி  அனைத்து ஏற்பாடுகளை ஜீவா உமையாள்பதி செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad