தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய பேருந்துதொடக்க விழா நடந்தது, பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் அறிவுருத்தலின்படி புதிய பேருந்து இயக்கம், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் க.அன்பழகன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் என்.எஸ்.சேகர். ஒன்றிய செயலாளர்கள் கோ.இளங்கோவன்.வை. ரவிச்சந்திரன்.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குழு .செ.அருள் நம்பி. பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீது .மற்றும்பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம். உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
- பேராவூரணி நீலகண்டன்.
No comments:
Post a Comment