முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டம் சார்பாக முன்னாள் முதலமைச்சர், புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா திரு உருவ படத்திற்கு மலர் தூவி கொண்டாடினர்.
இந்நிகழவில் தமிழரின் தலைமை விவசாய சங்கத்தின் நிறுவனத் தலைவரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தஞ்சை சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மாவட்ட செயலாளர் அருணா அஜிஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் செயலர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி அருளழகன்,37 வது வட்ட பிரதிநிதி எம் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment