இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி திருவீதி உலா புறப்பாடு வருகிற 11-ம் தேதி ஸ்ரீ அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மாலை திருமஞ்சனம் மற்றும் விடையாற்றி மற்றும் திவ்ய நாம பஜனம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேய ஊழிய சௌராஷ்ட்ரா சபா நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். நூறாவது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாணத்தை முன்னிட்டு தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தி வரும் 60 நபர்களுக்கு ஆஞ்சநேயர் ஊழிய சௌராஷ்ட்ரா சபா தலைவர் ராயா சீனிவாசன், தங்க மோதிரம் அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேய ஊழிய சௌராஷ்டிரா சபா தலைவர் கண்ணன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் கோபிகிருஷ்ணன், துணைச் செயலாளர் ரவி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment