கும்பகோணத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஊழிய சௌராஷ்டிரா சபா சார்பில் 100 வது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோற்சவ முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 5 January 2024

கும்பகோணத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஊழிய சௌராஷ்டிரா சபா சார்பில் 100 வது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோற்சவ முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது.


கும்பகோணத்தில் ஜெகநாத பிள்ளையார் கீழ வீதியில் உள்ள ஸ்ரீ விஸ்வரூபம் ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஊழிய சௌராஷ்டிரா சபா சார்பில் 100 வது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவத்தை முன்னிட்டு ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை இன்று நாளை இரு தினங்கள் நடைபெறுகிறது. வருகிற 5 ஆம் தேதி மாலை அஷ்டபதி பஜனை ஆரம்பம் வருகிற 6 ஆம் தேதி காலை 11மணிக்கு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கல்யாணமும் தொடர்ந்து திவ்ய நாம் பஜனையும், மாலை ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமி திருவீதி உலா புறப்பாடு வருகிற 11-ம் தேதி ஸ்ரீ அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மாலை திருமஞ்சனம் மற்றும் விளையாட்டு திவ்ய நாம பஜனம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேய ஊழிய சௌராஷ்ட்ரா சபா நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad