சிறப்பு விருந்தினராக ஹிந்து மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டி குருமூர்த்தி பத்திரிகை வெளியிட்டார் ஆர் பிரகாஷ் எம் ஏ பி எல் பி எட் வழக்கறிஞர் பிரிவு பாரதிய ஜனதா கட்சி பத்திரிகையை பெற்றுக் கொண்டார் மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிஜேபி மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ஆர் கார்த்தி, முனைவர் வீரா கணேசன் பாரதிய ஜனதா கட்சி முனைவர் வீரா கணேசன் தியாகராஜன், சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், சுக கணேசன் இளைஞர் அணி பொதுச் செயலாளர் மகேஷ், அகில பாரத இந்து மகா சபா மாரிமுத்து, தஞ்சை மாவட்ட தலைவர் சிவசேனா தஞ்சை மாவட்ட தலைவர்மண்பானை சேகர் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சிவசேனா சுதர்சன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சிவசேனா லோகநாதன் குடந்தை மாநகரத் தலைவர் சிவசேனா மணிகண்டன் குடந்தை மாநகரச் செயலாளர் சிவசேனா விவேகானந்தன் இளைஞர் அணி தலைவர் சிவசேனா மற்றும் சிவசேனா கட்சித் தொண்டர்கள் அகில பாரத இந்து மகா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அகில பாரத இந்து மகா சபா, சிவசேனா ஆகிய இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 2024 முன்னிட்டு அயோத்தி திருக்குடை ஊர்வலம் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன் தலைமையிலும் சிவசேனா மாநில துணைத்தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் முன்னிலையிலும் இன்று காலை 11 மணி அளவில் தென் தமிழக அயோத்தி என்று அழைக்கப்படும் ராமசாமி ஆலயத்தில் சிறப்பு சங்கல்ப நிகழ்ச்சி மற்றும் பத்திரிக்கை வெளியிடு நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:
Post a Comment