தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது இதனைத் தொடர்ந்து வங்க கடலில் புயல் உருவாகி வருகிறது என்று வானிலை அறிக்கை தெரிவித்திருந்தது இந்நிலையில் தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி தங்களது படகுகளை துறைமுகப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:
Post a Comment