அம்பேத்கரின் 67 வது நினைவு தினம் அனுசரிப்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 6 December 2023

அம்பேத்கரின் 67 வது நினைவு தினம் அனுசரிப்பு


ராணிப்பேட்டை மாவட்டம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆற்காடு நகரத்தின் சார்பில் நகர செயலாளர் ப. பாக்கியராஜ் தலைமையில் அம்பேத்கரின் 67 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற தொகுதி செயலாளர் சிறுத்தை சின்னையன், முன்னாள் நகர செயலாளர் எட்வின், ஆற்காடு நகர மன்ற உறுப்பினர்கள் காமாட்சி பாக்கியராஜ், அணு அருண்குமார், நகர துணை செயலாளர் இளங்கோவன், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர்  தமிழ் மங்கை மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துணைநிலை அமைப்பாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் வட்ட செயலாளர் நூற்றுக்கும் மேற்பட்டோர் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad