வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படியும் பேருராட்சிகள் உதவி இயக்குனர் அவர்களின் அறிவுருத்தலின் படியும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருராட்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்படி தளவாடப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளது என்பதை பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
- பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்.

No comments:
Post a Comment