அனைத்து உறுப்பினர்களின் முன்னிலையில் பொதுச் செயலர் செந்தில்குமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில் சங்கத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் (கோட்பாடுகளுக்கும்) முரணான வகையில் செயல்பட்டதாலும், சங்க கட்டுப்பாட்டை மீறி நமது சங்கத்துற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளைச் சார்ந்த செல்வம் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அனைத்து மாவட்ட செயலாளர், தலைவர், பயிற்சியாளர், சங்க பொறுப்பாளர். விளையாட்டு பயிற்றுனர் பள்ளி, கல்லூரி முதல்வர் ,தாளாளர் ஆகியோர் கட்சி உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். மீறி செயல்பட்டால் அதற்கு ஸ்கை மாசிலாஸ் அசோசியேசன் எந்தவிதத்திலும் மாநில சங்கம் பொறுப்பேற்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவ மாணவியர்களுக்கு அதிக கட்டணம் வசூலித்து வந்த காரணத்தினால் அடிப்படை உறுப்பினர்லிருந்து நீக்கி பொதுச்செயலாளர் செந்தில் ' நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
.jpg)
No comments:
Post a Comment