தாகம் தீர்த்த தண்ணீர் பந்தல் திறப்பு விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 18 April 2023

தாகம் தீர்த்த தண்ணீர் பந்தல் திறப்பு விழா


தாகம் தீர்த்த தண்ணீர் பந்தல் திறப்பு விழா



தஞ்சாவூர்  ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் ஐநா பாதுகாப்பு மனித உரிமைகள் அமைப்பு  சார்பில்  பூக்கார கிழக்கு லாயம் தெரு முனையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் தஞ்சை மாவட்ட தலைவர் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை செயல் அதிகாரி ஐநா பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் மாநில செயலாளர் டாக்டர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ்  தலைமையில்  தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர், இளநீர், கரும்புசாறு, குளிர்பானங்கள், பழங்கள், போன்றவற்றை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன

No comments:

Post a Comment

Post Top Ad