தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. லயன்ஸ் சங்க தலைவர் செ.ராமநாதன் தலைமையில் வட்டாட்சியர் த.சுகுமார், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சூரியேந்திரன், விநாயகா குழும நிர்வாக இயக்குனர் சந்திரமோகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.செயலாளர் ரா.ஆதித்தியன் வரவேற்றார். நிறைவாக பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment