தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்று கும்பகோணம் மாநகர திமுக சார்பில், மாநகர செயலாளரும், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயருமான சு.ப.தமிழழகன் தலைமையில் மாநகர திமுக பணிமனையில் இருந்து கழக கொடியுடன் ஊர்வலமாக சென்று உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment