தஞ்சையில்பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கலை விழா
தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி யின் தமிழ்த்துறை சங்கத்தினரால் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே கோலாகல கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கென நடத்தப்படும் இக்கலைவிழாவிற்கு பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் செயலர் முனைவர்.அருட்சகோதரி.மரியம்மாள் அவர்கள் வழிகாட்டுதலின்படியும், முதல்வர் முனைவர் செ.காயத்ரி தலைமை தாங்கினார் . கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரி டெரன்சியா மேரி முன்னிலையில் விழா இனிதே துவங்கியது. மேலும் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குநர், ஆரோக்கிய மேம்பாட்டுப் பயிற்சி மையத்தலைவர், ஆடில் கலைத்துறை நுணுக்கங்களை வல்லுநர் .ஹெர்மன் சுவாரஸ்யமாகக் கூறி கார்டஸ் எண்ணமும் கலை உள்துறை, திருச்சிராப்பள்ளி அவர்கள் செயலும் ஓவியக்கலைப் பற்றிய ஒன்றிணைந்தால் உன் வெற்றியை தடை செய்ய யாருமில்லை என்ற உயரியக் கருத்தைத் தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டுக் கூறி மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற இப்போட்டியில் மாணவ 15-க்கும் மாணவிகளுக்கு வாழ்த்துகள் கூறி பரிசுகளை வழங்கினார். மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 150-க்கு மேற்பட்ட மாணவ ,மாணவிகள் கலந்து கொண்ட இக்கலைவிழாவில் ஒட்டுமொத்த கோப்பையை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காட்டூர், உருமு தனலெட்சுமி கல்லூரித் தட்டிச்சென்றது.
இந்நிகழ்வில் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர்.க.முத்தழகி , பேராசிரியர் ஆகியோர் முறையே வரவேற்புரை, நன்றியுரை வழங்கினார்கள். இவ்விழா ப.ராகவி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.சு.சத்தியா மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளால் ஒருங்கிணைக்கப்பட்டது.
No comments:
Post a Comment