புரட்சியாளர் பகத்சிங் நினைவு தினம் அனுசரிப்பு .
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புரட்சியாயர்கள் பகத்சிங். சுகதேவ்,ராஜகுரு. ஆகியோர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டன.கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் துரை.பன்னிர் செல்வம் தலைமை வகித்தார்.வி.தொ.ச மாவட்ட துனை செயலாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். நிகழ்வில் தோழர்கள் கருப்பையா, மூர்த்தி, பாரதிநடராஜன், நீலகண்டன், சித்ரவேல் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment