தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி மனைவிகள் பட்டினியால் வாடும் ஏழை, எளியோருக்கு உணவு வழங்கினர். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 16 March 2023

தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி மனைவிகள் பட்டினியால் வாடும் ஏழை, எளியோருக்கு உணவு வழங்கினர்.

தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி மனைவிகள் பட்டினியால் வாடும் ஏழை,எளியோருக்கு உணவு வழங்கினர். 
தஞ்சாவூர் மாவட்டம் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் வேளாண் அனுபவ பணிக்காக வந்துள்ளனர்.


இவர்கள் "ஜாய் ஆஃப் ஷேரிங்" என்ற நோக்கில் பசியில் வாடும் ஏழை எளியோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி அவர்களின் பசியைய போக்கினர். நேற்று மதியம் பழைய பேருந்துநிலையம் அருகே இருக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கி அவர்களின் முகத்தில் விழ்ச்சியை கண்டு அவர்களும் மகிழ்ந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad