தஞ்சாவூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், சர்வதேச மகளிர் கருத்தரங்கம் பெசண்ட் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் எஸ் கோதண்டபாணி துவக்கி வைத்தார்.
மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஏ ..ஆர். கவிதா தலைமை தாங்கி உரையாற்றினார் .மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் எஸ் சந்தான லெட்சுமி , எஸ் சாந்தி ,பா பாரதி , க .சசிகலா ,கே .விமலா என் ரேகா ,எஸ். தனம் ஆரோக்கியமேரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன். கூட்டுறவுத்துறை , துணை பதிவாளர் ச. செல்வி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
முன்னதாக மாவட்ட மகளிர் துணைக் குழு இணை அமைப்பாளர் மு.ஹேமலதா வரவேற்று பேசினார்.மாநில செயலாளர் எஸ் எஸ் .ஹேமலதா சிங்க மங்கைகளே சீறி எழுக.சீரியல் ஆக சங்க உரிமைகளை மீட்டுப் பெறவே என கருத்துரை ஆற்றினார். நிறைவில் மாவட்ட மகளிர் துணை குழு உறுப்பினர் ஜே .பி லதா நன்றி கூறினார்
No comments:
Post a Comment