கும்பகோணம் புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி திருவிழா.
கும்பகோணம் புனித அந்தோனியார் ஆலய தேர்பவனி திருவிழாவை முன்னிட்டு தளபதி செந்தில் நினைவாக பத்தாம் ஆண்டு அன்னதான பெருவிழா மகிழ் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் செந்தில் பாபு ஏற்பாட்டில் நடைபெற்றது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டு அன்னதானத்தை துவங்கி வைத்தார்.
அமமுக மாநில அம்மா பேரவை கழக இணை செயலாளர் குருமூர்த்தி, தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் மதியரசன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நகர் ராஜா, மகிழ் தொண்டு அறக்கட்டளை பொதுச் செயலாளர் பிரபு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளரும் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரூபின்ஸா அலெக்ஸ், திமுக ராஜசேகர், மகிழ் தொண்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் தம்பி அரவிந்த், ஆற்றல் அரவிந்த், முகில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment