தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கணினித் தமிழ் கருத்தரங்கு, தமிழ் மட்டுமே ஒருங்குறி பயன்பாடு குறித்த பயிற்சி - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 22 February 2023

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கணினித் தமிழ் கருத்தரங்கு, தமிழ் மட்டுமே ஒருங்குறி பயன்பாடு குறித்த பயிற்சி

.com/img/a/

IMG_20230222_151706_782

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கணினித் தமிழ் கருத்தரங்கு, தமிழ் மட்டுமே ஒருங்குறி பயன்பாடு குறித்த பயிற்சி


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆட்சிமொழிச் சுட்ட வார விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வான கணினித் தமிழ் கருத்தரங்கம் மற்றும் கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்து பயிற்சி பேரவைக் கூடத்தில் புதன்கிழமை நடைப்பெற்றது. தஞ்சாவூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்  ஜ .சபீர்பானு  வரவேற்றார். 


இந்நிகழ்ச்சியல் துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன்  தலைமை தாங்கினார் .பதிவாளர் முனைவர் சி. தியாகராசன் சிறப்புரையாற்றினார்.  இணை பேரா  முனைவர் ரவிக்குமார கணினி பயிற்சி வழங்கினார். 

இப்பயிற்சி வகுப்பில் மின்சார வாரிய  உதவி செய்ற்பொறியாளர். ஜ. ராஜகோபாலன் , அவர்கள்  90ற்கு மேற்பட்ட தஞ்சாவூர் மாவட்ட மின்சார வாரிய அலுவலர்கள் பணியாளர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad