தஞ்சையில் உலக தாய்மொழி நாள் விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 21 February 2023

தஞ்சையில் உலக தாய்மொழி நாள் விழா.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் உலகத் தாய்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது


இவ்விழாவிற்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார்.தஞ்சாவூர் நாவலர் ந.மு வெங்கடசாமி நாடார் திருவருள் கல்லூரி,மூத்த ஆசிரியர், செயலர் ,பேராசிரியர் இரா. கலியபெருமாள் சிறப்புரையாற்றினார்.

தமிழ் பல்கலைக்கழகம் பதிவாளர்(பொ) முனைவர்சி. தியாகராஜன் வாழ்த்துரையாற்றினார். முன்னதாக இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், மொழிப்புல முதன்மையர் ,முனைவர் ச.கவிதா வரவேற்றார். நிறைவாக உதவி பேராசிரியர் மொழிகள் துறை முனைவர் கி பெருமாள்  நன்றி கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad