தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நேற்று இரவு முதல் தொடங்கிய பனி இன்று காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு அதிகம் இருந்தது இதன் காரணமாக வாகண ஒட்டிகள் மற்றும் அன்றாட வேலைக்கு செல்வோர்கள் பெரும் அவதிப்பட்டனர். பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் முன் விளக்கை எரிய விட்ட வாரே சென்றனர்.
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோவில் தெப்பக்குளம் கடும் பனியால் மூடப்பட்டு இருந்தது பக்தர்கள் குளத்தில் இறங்க அச்சப்பட்டு கரையிலயே நின்றனர். எனவே இந்த கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர் த.நீலகண்டன்


No comments:
Post a Comment