சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தஞ்சை மாநகர் உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா.
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தஞ்சை மாவட் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் அறிமுக நிகழ்ச்சி மாநில தலைவர் எஸ்.பி. லட்சுமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சங்க உறுப்பினர்களுக்கு
மாநிலத் துணைத் தலைவர் இ.சி. மனோகரன் சால்வைஅணிவித்தார், மாநில தலைவர் எஸ்.பி. லட்சுமணன் அடையாள அட்டை மற்றும் லேப்டாப் பேக் வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட தலைவர் K.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட பொருளாளர் பெரியார், மாவட்ட துணைத் தலைவர்கள் I. மாரிமுத்துராஜா, சுந்தரமூர்த்தி, மற்றும் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment