தஞ்சையில் ஸ்ரீ மீனாட்சி திருமண மஹால் திறப்பு விழா.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகில் ரெட்டிபாளையம் மெயின் ரோட்டில் முழு ஏசி வசதி, லிப்ட், கார் பார்க்கிங் வசதியுடன் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ மீனாட்சி திருமண மஹால் திறப்பு விழா நடந்தது.
உரிமையாளருமான முத்தையா, இவரது மனைவி மீனாட்சி மற்றும் மகன் சிங்காரம் ஆகியோர் வரவேற்றனர். சென்னை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ,நீதி அரசர் ராஜகோபுரம் முனைவர் மெ .சொக்கலிங்கம் அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பி எல் ஏ குழுமம் தலைவர் பி எல் . ஏ சிதம்பரம், மகாராஜா சில்க் ஹவுஸ் தலைவர் எம் எஸ் முகமது ரபி,ஆதிபராசக்தி அசோசியேட்ஸ் எஸ் .ராஜேந்திரன்,தொழில் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் .எம். மாறவர்மன், தஞ்சாவூர் நகரத்தார் சங்கம் தலைவர் ஏ ஆர் நாராயணன்,திருச்சி ஸ்ரீ ஜெயலட்சுமி ஏஜென்சி கே .முத்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SME branch) முதன்மை மேலாளர் விஜயபாஸ்கர் குப்பன்,மதுரை அனுமன் வீவிங் மில்ஸ் ஏ .ஆர் . .சிவா,கோயமுத்தூர் தலைமை கட்டிடக் கலைஞர் கிரியேஷன்ஸ் வி . ,அரவிந்தன் ,கட்டட ஒப்பந்தகார் எல் சுப்பிரமணியன்ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினர் .

No comments:
Post a Comment