திருவையாறு அருகே உள்ள சம்பந்தர் மலையில் காவிரி ஆரத்தி வழிபாடு
திருவையாறு அருகே சம்பந்தர் மேட்டில் காவிரி ஆரத்தி வழிபாட்டு குழு, திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளை, திருச்சி சேக்கிழார் மன்றம் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. இதில் முனைவர் வாசியோக சிவமல்லிகா, மணிவாசக மன்றம் பொறுப்பளார் திலகர், நடுக்காவேரி ஒதுவார் ஆதிமூலம் திருவையாறு சுரேஷ் மற்றும் சம்பந்தர் மேடு ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மணிகண்டள், சேதுராமபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment