விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து தொழில்நுட்ப பயிற்சி முகாம்
திருவையாறு அருகே ஆவிக்கரையில் வட்டார வேளாண் அட்மா திட்டத்தின் சார்பில் விவசாயிக.ளுக்கான உள் மாவட்ட திருவையாறு அருகே ஆவிக்கரையில் வட்டார வேளாண் அட்மா திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கான உள் மாவட்ட விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சுஜாதா தலைமை வகித்தார்,
இப்போ கள்ளபள்ளியாளர் சரவணன் ட்ரோன் தொழில்நுட்பம் குறித்து பேசினார். இதில்வேளாண் அலுவலர் சினேகா, வேளாண் உதவி அலுவலர்கள் இளந்திரையன், உமா பிரியா, ஐஸ்வர்யா, வெங்கடேசன், ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மற்றும் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சாந்தகுமாரி, மங்களேஸ்வரி, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் பிரசாத், கௌசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.
அட்மாத்திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா வரவேற்றார், வேளாண் அலுவலர் சினேகா நன்றி கூறினார்.

No comments:
Post a Comment