ஆண்டுக்கு ஒருமுறை ஆலமரத்தை தேடிவரும் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி.
தஞ்சை பூக்கார முதல் தெருவில் வசிக்கும் பிரனேஷ் இன்பன்ட்ராஜ் பி.எஸ்.சி. படித்து முடித்துள்ளேன் தற்போது லயன்ஸ் கிளப் தஞ்சாவூர் அக்ரோ சிட்டியில் உறுப்பினராகவும், தமிழரின் தலைமை விவசாய சங்கத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் உள்ளேன்.
நான் படித்த தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நான் செய்த ,செய்கின்ற ,செய்யப்போகும் சமூக பணிக்காகவும் ,பல விருதுகள் பெற்றதிற்காகவும் எனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் பரிசு கொடுத்த நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .
இத்தகைய வளர்சிக்கு வித்திட்ட தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளிக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் .இனிவரும் காலங்களிலும் எம் பள்ளி பல சமூக ஆர்வலர்களையும் ,அரசு அதிகாரிகளையும் மற்றும் நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன்படும் தலைமுறைகளை உருவாக்க நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

No comments:
Post a Comment