பேராவூரணியில் தோழர் ப.ஜீவானந்தம் நினைவு நாள் அனுசரிப்பு .
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் அலுவலகத்தின் வெளியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட ஜீவானந்தம் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் RP கருப்பையா மாலை அணிவித்தார். தோழர் துரை.பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றினார். R.மூர்த்தி, M.சித்திரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராசு, மைக்கேல்ராஜ், R . சின்னையா, A.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் MK முருகானந்தம் நன்றி கூறினார்.
செய்தியாளர்.த. நீலகண்டன் .

No comments:
Post a Comment