தஞ்சையில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அஸ்வின் கார்ஸ் நிறுவனம் சார்பில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதற்கான புதிய கிளை ஷோரூம் திறப்பு விழா,ஓரியண்டல் டவர் அருகில் சனிக்கிழமை நடந்தது.
இந்நிகழ்சியின் ரெஸ்பாண்டெண்ட், கல்லூரி அன்னை வேளாங்கண்ணி கல்லூரி Rev.Fr. செபஸ்டின் பெரியண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஓரியண்டல் டவர்ஸ், தலைவர் எஸ்.அஹமது ஆஸாத். குத்துவிளக்கு ஏற்றினார்.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக
ஓரியண்டல் டவர் , பொது மேலாளர், சிங்காரவேலன், அ.அலெக்ஸ், Rev.Fr.அலெக்ஸ் .Rev.Fr.பிரவீன் ஆகியோர் பங்கேற்று கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் பெலிக்ஸ் ராஜ், அஸ்வின் கார்ஸ் ஏ.நிஷாந்த் நன்றி கூறினார்

No comments:
Post a Comment