உற்சாகமான கயர் வியபாரம் மகிழ்ச்சியில் வியபாரிகள்
தமிழகமெங்கும் உற்சாகமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் தைத்திருநாள் முதல் நாள் பொங்கள் பண்டிகை நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து இன்று உழவர்கள் தங்கள் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம் மாடுகளை குறிப்பாட்டி பொட்டு வைத்து மாட்டுக் கொம்புகளில் வர்ணம் பூசி மாலைகள் அணிவித்து புது கயறுகள் கட்டி பொங்கல் வைத்துமகிழ்சியோடு கொண்டாடும் திருநாள் இன்று இரவு நடைபெறும்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் ஏராளமான தற்காலிகமாக கயர் கடைகள் அனைத்து வியபாரம் நடைப்பெற்று வருகிறது. அனைத்து கயர் கடைகளிலும் உழவர்கள் தங்கள் மாடுகளுக்கு கயர் மற்றும் காகித மாலைகளை உற்சாகமாக வாங்கிச் சென்றனர் இதனால் கயர் வியபாரிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்
செய்தியாளர் : த.நீலகண்டன்

No comments:
Post a Comment